புன்செய் புளியம்பட்டி, நேரு நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு தினத்தையொட்டி மாணவ, மாணவிகள் தமிழ்நாடு வரைபட வடிவில் அமர்ந்து விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.